சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மக்ரோனியை 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 2
ப்ரோகோலியையும் சூடான நீரில் அலசி எடுத்து கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் காப்சிகம் அனைத்தையும் வதக்கவும்.
- 4
உப்பு சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கிய பிறகு முட்டை போட்டு வதக்கவும்
- 5
பின் மக்ரோனியை போட்டு கிளறவும். வதங்கிய பிறகு குக்கிங் கிரீம் ஊற்றி கிளரவும்.
- 6
இதோ சுவையான மக்ரோனி பாஸ்தா ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14786258















கமெண்ட்