குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பால் கொழுக்கட்டை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பால் கொழுக்கட்டை செய்முறை முக்கிய புகைப்படம்

பால் கொழுக்கட்டை

Meena Meena
Meena Meena @cook_23313031

#everyday1

#everyday1

மேலும் படிக்க

பால் கொழுக்கட்டை

Meena Meena
Meena Meena @cook_23313031

#everyday1

#everyday1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2மணி நேரம்
5நபர்
  • பச்சரிசி மாவு 1/2 கிலோ
  • வெல்லம் 3/4 கிலோ
  • ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  • நெய் சிறிதளவு
  • உப்பு
  • தேங்காய்த் துருவல் ஒரு கப்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2மணி நேரம்
  1. 1

    பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியை வைத்து மாவை நன்றாக பிசைய வேண்டும்

    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மாவை நன்றாக கையினால் பிசைந்து எடுத்து பாதி மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி வைத்துக்கொள்ளவேண்டும் மாவா இறந்த அதே கட்டினால் வெல்லத்தையும் கலந்து ஒரு கிண்ணத்தில் போட்டு

    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் மற்றொரு அடுப்பில் அகலமான பாத்திரத்தில் ஒரு கப் மாவிற்கு 2 கப் தண்ணீர் விட்டு அதனுடன் இந்த வெள்ளத்தை கலர் வடிகட்டி கலந்து கொதி வந்தவுடன் இந்த உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் சேர்த்து வேகவைத்து

    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மீதமுள்ள மாவை முறுக்கு உரலில் வைத்து கொதிக்கும் வெல்லப் பாகில் பிழிந்துவிட வேண்டும் பிறகு ஒரு கப் தேங்காய் துருவலை

    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதனுடன் சேர்த்து ஏலக்காய்த்தூள் சிறிதளவு நெய் கலந்து இறக்கினால் சுவையான பால் கொழுக்கட்டை தயார்

    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Meena
Meena Meena @cook_23313031
29 மார்ச் 2021 06:55 அன்று

கமெண்ட் (6)

Sahana D
Sahana D @cook_20361448
29 மார்ச் 2021 16:45
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paal Kolukkattai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : வெள்ளரிக்காய் கேரட் சாலட்
  2. ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
  3. ப்ரைடு மில்க் (Fried Milk)
  4. இட்லி உப்மா
  5. ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
  1. சிம்ப்ள் மேக்ரோனி
  2. முலாம்பழம் ஜூஸ்
  3. தலைப்பு : வெள்ளரிக்காய் கேரட் சாலட்
  4. பலாக்காய் 65
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14796529
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close