சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியை வைத்து மாவை நன்றாக பிசைய வேண்டும்
- 2
மாவை நன்றாக கையினால் பிசைந்து எடுத்து பாதி மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி வைத்துக்கொள்ளவேண்டும் மாவா இறந்த அதே கட்டினால் வெல்லத்தையும் கலந்து ஒரு கிண்ணத்தில் போட்டு
- 3
அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் மற்றொரு அடுப்பில் அகலமான பாத்திரத்தில் ஒரு கப் மாவிற்கு 2 கப் தண்ணீர் விட்டு அதனுடன் இந்த வெள்ளத்தை கலர் வடிகட்டி கலந்து கொதி வந்தவுடன் இந்த உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் சேர்த்து வேகவைத்து
- 4
மீதமுள்ள மாவை முறுக்கு உரலில் வைத்து கொதிக்கும் வெல்லப் பாகில் பிழிந்துவிட வேண்டும் பிறகு ஒரு கப் தேங்காய் துருவலை
- 5
அதனுடன் சேர்த்து ஏலக்காய்த்தூள் சிறிதளவு நெய் கலந்து இறக்கினால் சுவையான பால் கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
-
எளிய முறையில் சுவையான இடியாப்பம்
#everyday1ஆவியில் வேகவைத்த உணவு நம் உடலுக்கு உகந்தது அதில் இடியாப்பம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவாகும் Sangaraeswari Sangaran -
-
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது. Revathi Bobbi -
-
-
-
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
-
-
-
-
-
-
பால் கொழுக்கட்டை
#lockdown# goldenapron3எங்கள் வீட்டு சமையலறையில் இப்பொழுது தினமும் எலுமிச்சை ரசம் மற்றும் இஞ்சி டீ பரிமாறு கின்றோம். Drizzling Kavya -
-
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
பருத்திப் பால்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிபருத்திப் பால் மழை , குளிர் காலங்களுக்கு ஏற்றது.சளித் தொல்லைக்கு அருமையான மருந்து.கடின உழைப்பால் வரும் உடல் சோர்வை நீக்கும்.மூன்று நாட்கள் மாலை வேளைகளில் பருத்திப் பாலும் , இரவில் சுக்குக் கஷாயமும் எடுத்துக் கொண்டால் சளி , இருமல் பறந்து விடும். Mallika Udayakumar -
-
-
-
-
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)
#millet*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது2.புரதச்சத்து நிறைந்தது.3. மலச்சிக்கலை போக்கக் கூடியது4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. kavi murali -
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில்
More Recipes
கமெண்ட் (6)