சுவரொட்டி வறுவல்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் 3 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
- 2
அதில் பெரிய வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
சுவரொட்டியில் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 4
வெங்காயம் சிறிது வதங்கியவுடன் சுவரொட்டியை சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு அதனுடன் உப்பு மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்
- 6
5 நிமிடம் வதக்கியவுடன் அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும்
- 7
பிறகு கொத்தமல்லி தழை சேர்க்கவும்
- 8
தண்ணீர் நன்கு வற்றியவுடன் இறக்கவும் மிகவும் சுவையான சுவரொட்டி வறுவல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14809670












கமெண்ட்