சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பருப்பு போட்டு தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும்.
- 2
பின் அதில் வெங்காயம் தக்காளி வாழைக்காய் உப்பு சாம்பார் பொடி பெருங்காய தூள் மல்லித்தழை கறிவேப்பிலை சேர்த்து கலக்கி மூடி வைத்து 1 விசில் வந்ததும் இறக்கவும்.
- 3
பின் தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு சேர்த்து தாளித்து சேர்க்கவும். வாழைக்காய் கூட்டு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும். Lakshmi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
-
-
-
-
வாழைக்காய் பொரியல்
#bookவிரத சமையலுக்கு ஏற்ற பொரியல். சாதரணமாக வாழைக்காய் பொரியல் செய்வதை காட்டிலும், இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14810818
கமெண்ட்