கருவாட்டு குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் பாதி பூண்டை உரித்து அதனுடன் வைத்துக்கொள்ள வேண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு சோம்பு வெந்தயம் மிளகு தாளித்து அதில் வெங்காயம் பச்சைமிளகாய் பூண்டு தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு சுடு தண்ணீரில் சுத்தமாக கழுவி வைத்துள்ள கருவாடை எடுத்து அதில் சேர்க்கவும்
- 2
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து கரைத்துஅந்த புளித்தண்ணீரை
அதில் சேர்க்க வேண்டும் பிறகு மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து தேவையான உப்பு கலந்து கொதிக்கவிட்டு - 3
ஒரு மிக்ஸி கப்பில் 2 டீஸ்பூன் மிளகு பாதி பூண்டு சேர்த்து கரகரப்பாக அரைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து
- 4
ஒரு கொதி வந்தவுடன் சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் இறக்கினால் சுவையான கருவாட்டு குழம்பு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14812529















கமெண்ட்