குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் புலாவ்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் புலாவ் செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் புலாவ்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#everyday2

#everyday2

மேலும் படிக்க

வெஜ் புலாவ்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#everyday2

#everyday2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 1 கப் அரிசி
  • 1 கேரட்
  • 10 பீன்ஸ்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 கப் பட்டாணி
  • 1 பச்சை மிளகாய்
  • 2 ஸ்பூன் தயிர்
  • 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1பிரியாணி இலை
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் வத்தல் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  • தேவைக்கு உப்பு
  • தேவைக்கு தண்ணீர்
  • சிறிதளவுவெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான காய்களை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு குக்கரில் சிறிதளவு வெண்ணை சேர்க்க வேண்டும் பின்பு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை நட்சத்திர சோம்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்பு அதில் தக்காளியை சேர்த்து வதக்கவேண்டும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது அது அதோட ஒரு ஸ்பூன் வத்தல் தூள் மல்லித் தூள் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும் சிறிதளவு தயிர் சேர்த்துக் கொள்ளவும் பின்பு நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.

    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது நறுக்கி வைத்திருக்கும் காய்கறி வேகவைத்த வைத்திருக்கும் பட்டாணி மற்றும் ஊற வைத்திருக்கும் அரிசியை புதினா மல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்

    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    3 விசில் வரும் வரை வேக விடவும்.

    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான வெஜ் புலாவ் ரெடி.

    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெஜ் புலாவ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
07 ஏப்ரல் 2021 10:01 அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி புலாவ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மொச்சை பயிறு கத்தரிக்காய் புளிக்குழம்பு
  2. முள்ளங்கி சாம்பார்
  3. கருப்பு உளுந்து சாதம் மட்டன் கிரேவி
  4. கருவாட்டு குழம்பு
  5. செள செள கூட்டு (Chow Chow Kootu Recipe in Tamil)
  1. கேரட் பீன்ஸ் தோரன்
  2. வாழைப்பூ பக்கோடா குழம்பு
  3. தலைப்பு : உருளைக்கிழங்கு டபுள் பீன்ஸ் மசாலா வறுவல்
  4. கருவாட்டு குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14832404
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close