சமையல் குறிப்புகள்
- 1
பூரணத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நெய்விட்டு நன்கு வறுக்கவும். நன்கு வறுபட்டதும் கண்டன்ஸ்டு மில்க் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விட்டு கெட்டியானதும் அடுப்பை அணைத்து எடுத்தால் சுவையான பூரணம் ரெடி.
- 2
மைதா மாவில் சிறிது பேக்கிங் சோடா கால் கப் நெய் சேர்த்து நன்கு பிரட்டி சாப்டான மாவு பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
பிசைந்த மாவை சிறு சிறு பூரி போல் தேய்த்து அதில் நடுவில் சிறிது பூரணம் வைத்து மூடி தயார் செய்யவும்
- 4
மிதமான தீயில் எண்ணையை காயவைத்து அதில் தயார் செய்து வைத்ததை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். Sweet Gujiya ready
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14903705










கமெண்ட்