தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் ஐ உடைத்து அடியில் உள்ள ப்ரவுன் பகுதியை நீக்கி விட்டு கழுவி மின்விசிறி அடியில் மஸ்லின் துணியில் பரப்பி ஒரு மணி நேரம் வரை உலரவிடவும்
பின் மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் சர்க்கரை கரையும் வரை மிதமான தீயில் வைக்கவும் பின் மெல்லிய தீயில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை கிளறவும்
- 3
பின் ஒரு கம்பி பதம் வந்ததும் தேங்காய் துருவல் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு கிளறவும் பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பாத்திரத்தில் ஒட்டாமல் நன்றாக நுரைத்து பொங்கி வரும் அதுவே பதம்
- 6
தேங்காய் ஒரு கப் என்றால் சர்க்கரை அதே ஒரு கப் அளவு கம்பி பதம் மிகவும் முக்கியமானது நுரைத்து பொங்கி வரும் அடியில் கிளறி திருப்பி விட்டால் வெளுத்து நுரைத்து வரும் அப்போது இறக்கி ட்ரேயில் கொட்டவும் பதம் சரியாக இருந்தால் ஃபீஸ் நன்றாக வரும் தட்டுல துண்டு போட்டு கவிழ்த்தால் அழகாக வரும்
- 7
பதம் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும்
- 8
பின் ஆறவிட்டு துண்டுகள் போடவும்
- 9
தேங்காய் பர்பி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#M2021இனிப்பு பலகாரங்கள் பலவிதமாக செய்வோம் அதுல ஒவ்வொருவருக்கும் ஒரு ப்ரத்யேக உணவு இருக்கும் அந்த மாதிரி இது என்னுடைய சிறந்த ரெசிபி எத்தனை முறை செய்தாலும் சலிக்காது சுவை பதம் மாறாது Sudharani // OS KITCHEN -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#littlechefஇந்த ரெசிபி எங்க வீட்டுல எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தலைமுறை தலைமுறையாக கை பக்குவம் மாறாம வருவது எங்க பாட்டி எங்க அப்பாவுக்கு சொல்லி கொடுத்தது பதம் பக்குவம் மாறாம செய்ய சொல்லி கொடுத்தாங்க எங்க அப்பா நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்து தருவார்கள் இப்போ அத அப்படியே கொஞ்சமும் மாறாம செய்து கொடுத்து எங்க அப்பாகிட்ட பாராட்ட வாங்கி தந்த ரெசிபி எங்க அம்மா செஞ்சு கொடுத்து சாப்பிட்ட மாதிரியே இருக்கு னு சொல்வார் Sudharani // OS KITCHEN -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
தேங்காய் மிகவும் நல்லது தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை#DIWALI2021T.Sudha
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#made2 (பிரியமான ரெசிபி)Cook snaps for Renuka Bala sister Meena Ramesh -
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#cooksnaps CAP (Renuka Bala's recipis)Cook paadil, இது என்னுடைய 500☺️😊👏 ரெசிப்பி ஆகும்👍. Thank you cook pad,and thank you Renuka sister for your coconut purfi. சமையல் செய்வதில் ஏற்கனவே ஆர்வம் அதிகம்.அதுவும் இந்த cook pad தமிழ் கம்யூனிட்டி யில் சேர்ந்த பிறகு உத்வேகம் அதிகம் ஆகிவிட்டது.செல்லும் இடமெல்லாம் இந்த வாரம் என்ன புது ரெசிபி அல்லது ஏன் இந்த வாரம் எந்த ரெசிபியும் போடவில்லை என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு குக்பேட் எனக்கு ஒரு பிரபலத்தை தேடித் தந்துள்ளது. இதற்காக நான் குக் பாட் அட்மின் மகி மற்றும் டீமில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் நிறைய ரெசிப்பிகள் கொடுத்து அதை செய்து பார்க்கத் தூண்டியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சியுடன் எனது 500 வது ரெசிபியை பதிவேற்றம் செய்கிறேன். Meena Ramesh -
-
-
-
-
-
தேங்காய் பர்பி (Cocount burfi) (Thenkaai burfi recipe in tamil)
தேங்காய் நிறைய நார் சத்தை கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின், கால்சியம் போன்ற சத்து நிறைந்த தேங்காய் வைத்து செய்த பர்பி சாப்பிட சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
-
-
தேங்காய் பர்பி (coconut jaggery burfi)(Thenkaai barfi recipe in tamil)
இயற்கையான முறையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த இனிப்பு பண்டங்களை குழந்தைகள் உட்கொள்ளும் போது அவர்களுக்கு உடம்புக்கு மிக ஆரோக்கியம். வெல்லத்தில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் இரத்தசோகையை சரிசெய்யும். #ga4 week15#< Sree Devi Govindarajan -
-
-
-
-
-
-
* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)
#queen1எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி, Jegadhambal N -
-
தேங்காய் பர்பி செய்யும் முறை (Thenkaai burfi recipe in tamil)
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும். #the.Chennai.foodie Simran Rahul -
-
அன்னாசிப்பழம் தேங்காய் பர்பி (Annaasipazham thenkaai burfi recipe in tamil)
#coconut#pooja Jassi Aarif -
-
More Recipes
கமெண்ட்