குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீச் சுண்டல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீச் சுண்டல் செய்முறை முக்கிய புகைப்படம்

பீச் சுண்டல்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#வட்டார உணவு
#evening snacks

#வட்டார உணவு
#evening snacks

மேலும் படிக்க

பீச் சுண்டல்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#வட்டார உணவு
#evening snacks

#வட்டார உணவு
#evening snacks

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  • 1வெள்ளை கொண்டைக்கடலை
  • 1/4கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 3பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 4ஸ்பூன் பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டு
  • 1ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க
  • 2ஸ்பூன் எண்ணெய்
  • கருவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • தேங்காய் துருவல் நாலு ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் கொண்டைக்கடலையை 10 மணி நேரம் ஊற வைத்து கழுவி எடுத்து வைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்பொழுது சுண்டக்கடலை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விடவும்.

  3. 3

    விசில் அடங்கியதும் சுண்டலை எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை பெருங்காயத்தூள் தாளித்து சுண்டலை அத்துடன் சேர்த்து கலந்து மாங்காய் தேங்காய் கலந்து பரிமாற சுவையான சூப்பரான பீச் சுண்டல் ரெடி.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
21 ஏப்ரல் 2021 17:17 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பீச் சுண்டல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. "இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
  2. வடகறி
  3. டீக்கடை மசால் வடை
  4. சைதாப்பேட்டை வடகறி
  5. ரோட்டுக்கடை பூண்டு பொடி
  1. பாதாம் 🥔லஸ்ஸி🍶🍶
  2. ஓமவல்லி பஜ்ஜி
  3. ரவை இடியாப்பம்
  4. # வட்டார சமையல் 1இட்லி சாம்பார்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14904573
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close