முருமுரு காலிபிளவர் சில்லி

#everyday4
அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4
அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பெரிய கிண்ணத்தில் காலிபிளவர் பூக்களை சேர்த்து இதில் கல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் வைக்கவும். உடனே தண்ணீரை வடித்து கொள்ளவும்.
- 2
ஒரு பெரிய கிண்ணத்தில் மசாலா தயாரிக்கும் குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
இதில் காலிஃப்ளவரை சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்து 10 நிமிடங்கள் கழித்து சூடான எண்ணெயில் ஒவ்வொரு துண்டாக சேர்த்துப் பொரிக்கவும்.
- 4
நன்கு மொறுமொறுவென்று பொன்னிறமாக பொரிந்ததும் வடித்து எடுக்கவும். பரிமாறும்போது வெங்காயத்தை வட்டமாக வெட்டி வைக்கவும். எலுமிச்சை சாறு பிழிந்து வெங்காயத்தை வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
குணாஃபா
#Tvகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாஸ்டர் பாபா பாஸ்கர் செய்த குணா பா ரெசிபியை நான் முயற்சித்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.இது ஒரு பிரபலமான அரப் நாட்டு இனிப்பாகும். Asma Parveen -
பொட்டு கடலை முறுக்கு
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்குஎல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #everyday4 Lakshmi Sridharan Ph D -
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
சில்லி உளுந்து கொழுக்கட்டை (Rice Fara) (Chilli ulunthu kolukattai recipe in tamil)
#Grand2வடமாநில நண்பர் எனக்கு கற்றுக்கொடுத்த புதுவிதமான இந்த ரைஸ் ஃபரா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். இந்த வருடம் நான் கற்றுக்கொண்ட புதுவிதமான ரெசிபி இது. சுவையும் சத்தும் நிறைந்தது. Asma Parveen -
சில்லி காலிபிளவர் ஹோட்டல் ஸ்டைல் (Chilli cauliflower recipe in tamil)
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி காலிபிளவர் #hotel Sundari Mani -
சிக்கன் டோல்மா
#everyday4துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது. Asma Parveen -
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
பழம்பொரி
#everyday4கேரளாவில் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி பழம்பொரி ரெசிப்பியை பகிர்ந்துள்ளேன். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். சத்தான நேந்திரம் பழங்களை கொண்டு செய்யும் இந்த சிற்றுண்டி எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாகும். Asma Parveen -
கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். Asma Parveen -
-
ஆட்டுக்கறி சில்லி(mutton chilly recipe in tamil)
ஹோட்டல் முறையில் செய்யக்கூடிய ஆட்டுக்கறி 65 ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4#week9#friedகாலிபிளவர் 65 அல்லது சில்லி பெரும்பாலானோருக்கு பிடித்த சிற்றுண்டியாக இருக்கும். வீட்டில் நாம் சரியானபடி சுத்தம் செய்து அதை சுவையான சில்லி ஆக உண்ணலாம். Mangala Meenakshi -
More Recipes
கமெண்ட் (2)