குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிரட் பீசா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிரட் பீசா செய்முறை முக்கிய புகைப்படம்

பிரட் பீசா

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693

#Everyday4

#Everyday4

மேலும் படிக்க

பிரட் பீசா

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693

#Everyday4

#Everyday4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30. நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • தக்காளி மூன்று
  • பெரிய வெங்காயம் அரை
  • பூண்டு 2 பல்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணை தேவையான அளவு
  • பிரட்
  • ஸ்பைசி ஆர்கனோ 1ஸ்பூன்
  • சில்லி ஃப்ளேக்ஸ் 1 ஸ்பூன்
  • சீஸ் ஸ்லைஸ் ஒன்று
  • துருவிய சீஸ் சிறிதளவு
  • வர மிளகாய் 4
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30. நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தக்காளி வெங்காயம் 4 வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்

    பிரட் பீசா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரட் பீசா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு அதை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்

    பிரட் பீசா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பல்லை சேர்த்து பச்சை வாசம் போனதும் அதில் அரைத்ததை சேர்க்கவும்

    பிரட் பீசா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரட் பீசா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரட் பீசா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரைத்ததை சேர்த்து பிறகு குறிப்புக்காக டொமேட்டோ கெட்சப் ஒரு ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

    பிரட் பீசா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிரட் பீசா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு வற்றிய பிறகு அதில் சில்லி ஃப்ளேக்ஸ் ஆர்கனோ சேர்த்து கிளறி இறக்கவும் பீசா சாஸ் ரெடி

  6. 6

    பிறகு தோசைக்கல்லில் சிறிது உப்பு தூவி அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பிரட்டில் நம் செய்த பிரட் சாஸ் தடவி சீஸ் வைத்து 2 வெங்காயம் தக்காளியை நன்கு நைசாக நறுக்கி சேர்த்து தம் வைத்து இறக்கவும் பிரட் பீசா ரெடி

    பிரட் பீசா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
21 ஏப்ரல் 2021 18:28 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிரட் பிஸ்சா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வடகறி
  2. "இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
  3. ரோட்டுக்கடை பூண்டு பொடி
  4. சைதாப்பேட்டை வடகறி
  5. டீக்கடை மசால் வடை
  1. சைதாப்பேட்டை வடகறி
  2. "இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
  3. பிரியாணி (Briyani recipe in Tamil)
  4. சென்னை வடகறி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14904918
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close