குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூரி சென்னா மசாலா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூரி சென்னா மசாலா செய்முறை முக்கிய புகைப்படம்

பூரி சென்னா மசாலா

Meena Meena
Meena Meena @cook_23313031

#combo 1

#combo 1

மேலும் படிக்க

பூரி சென்னா மசாலா

Meena Meena
Meena Meena @cook_23313031

#combo 1

#combo 1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடம்
5நபர்
  • வெங்காயம் 5
  • வெள்ளை கொண்டைக்கடலை அரை கிலோ
  • தக்காளி 5
  • பச்சை மிளகாய்-3
  • பட்டை பூ சோம்பு வெந்தயம் தாளிக்க
  • மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  • 3தக்காளி அரைத்த விழுது
  • 3 வெங்காயம் அரைத்த விழுது
  • இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன்
  • தேங்காய் சோம்பு மிளகுபூண்டு அரைத்தவிழுது ஒரு கப்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    சுண்டக்கடலை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் 2வெங்காயம் பச்சை மிளகாய் 2 தக்காளியை மட்டும் நறுக்கி வைத்து மீதமுள்ள தக்காளியை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்

    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேங்காய் சோம்பு மிளகு பூண்டு போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் மீதமுள்ள 3 வெங்காயத்தையும் அரைத்துக் கொள்ள வேண்டும்

    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை சோம்பு வெந்தயம் தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய் வதக்கி நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து

    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் தக்காளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி

    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதில் மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து பாதி சுண்டக்கடலை ஒன்றிரண்டாக மிக்ஸியில் உடைத்து அதையும் சேர்த்து நன்றாக வதக்கி மீதமுள்ள சுண்டக்கடலை சேர்த்து

    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்

    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான பூரி சென்னா மசாலா தயார்

    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பூரி சென்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Meena
Meena Meena @cook_23313031
24 ஏப்ரல் 2021 08:55 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பூரி கொண்டக்கடலை Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முளைக்கட்டிய சத்துமாவு கஞ்சி # immunity booster
  2. அரிசி மாவு ஜவ்வரிசி வற்றல்
  3. பரோட்டா சால்னா
  4. பூரி உருளைக்கிழங்கு மசால்
  5. சுவையான பொரி  சித்ரான்னம்
  1. இட்லி கத்திரிக்காய் 🍆 கொத்தூஸ்
  2. காஞ்சிபுரம் இட்லி
  3. #காம்போ 1 ஸாவ்ட் இட்லி தேங்காய் சட்னி
  4. #காம்போ 1 தேங்காய் சட்னி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14917317
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close