சமையல் குறிப்புகள்
- 1
சுண்டக்கடலை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் 2வெங்காயம் பச்சை மிளகாய் 2 தக்காளியை மட்டும் நறுக்கி வைத்து மீதமுள்ள தக்காளியை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 2
தேங்காய் சோம்பு மிளகு பூண்டு போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் மீதமுள்ள 3 வெங்காயத்தையும் அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை சோம்பு வெந்தயம் தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய் வதக்கி நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
- 4
அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் தக்காளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி
- 5
அதில் மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து பாதி சுண்டக்கடலை ஒன்றிரண்டாக மிக்ஸியில் உடைத்து அதையும் சேர்த்து நன்றாக வதக்கி மீதமுள்ள சுண்டக்கடலை சேர்த்து
- 6
பிறகு தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்
- 7
பிறகு நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான பூரி சென்னா மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
-
-
சென்னா மசாலா சாட்
#cookwithsugu இது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம்... இது சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.. Muniswari G -
-
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
-
-
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
மின்ட் மசாலா மில்க்(M M M)
#immunity #goldenapron3 #bookபுதிய நோய்கள் உருவான பிறகுதான் அதற்குண்டான மருந்துகளை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் இருந்தால், எந்த ஒரு நோய் கிருமியும் நம்மை அண்டாது நாம் அன்றாடம் பய,ன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி தன்மைகள் உண்டு . அப்பொருட்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டாலே, நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி திறன் பெருகும். எந்த ஒரு கிருமித் தொற்றும் நம் உடலை நெருங்காது. Meena Ramesh -
-
-
-
ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍 Meena Ramesh
More Recipes
கமெண்ட்