பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)

Kanaga Hema😊 @cook_kanagahema
#combo1
உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1
உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் வைக்கவும்.
- 2
வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
- 3
பிறகு மஞ்சள்தூள் சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும்.
- 4
சுவையான உருளைக்கிழங்கு மசாலா பூரிக்கு பொருத்தமாக தயார் 😋😋
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14924254














கமெண்ட்