இட்லி மீன் குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பை ஆன் செய்து தச்சி அடுப்பில் வைத்த சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு சீரகம் சேர்த்து எப்படி சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும் பிறகு இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் பூண்டு பச்சைமிளகாய் சேர்க்கவும் வதக்கவும்
- 2
வதங்கிய பின் அதில் தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
ஊற வைத்த புலியை வதக்கிய தக்காளி சேர்க்கவும்
- 4
பிறகு அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித் தூள் சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
- 5
கொதித்த பிறகு மிளகாய்த்தூள் மல்லித்தூள் பச்சை வாசனை போன பிறகு அதில் மீன் சேர்த்து திரவமும் கொதிக்கவிடவும்
- 6
சூடான சுவையான மீன் குழம்பு ரெடி சூடான இட்லிக்கு ஏற்றவாறு மீன் குழம்பு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14926368

















கமெண்ட்