குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#immunity
முருங்கைக்கீரை காம்பு சூப் உடலுக்கு மிகவும் நல்லது நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். உடல் சோர்வு ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  • முருங்கைக்கீரை காம்பு
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு கொத்தமல்லி கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளியை அரிந்து எடுத்துக் கொள்ளவும்.

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    இஞ்சி பூண்டை அரைத்து கொள்ளவும்.

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    முருங்கைக் கீரை காம்பை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    4 டம்ளர் தண்ணீரை பாத்திரத்தில் கொதிக்க விடவும்.

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    தண்ணீர் கொதித்தவுடன் தக்காளி வெங்காயம் பச்சை மிளகாயை சேர்க்கவும்.

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    இதனுடன் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்

  8. 8

    2 நிமிடம் கழித்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்க்கவும்.

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

  9. 9

    மிளகு சீரகத்தை சேர்க்கவும்.

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்

  10. 10

    பாத்திரத்தை மூடி கொதிக்க விடவும்

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்

  11. 11

    சூப் கொதித்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்

  12. 12

    சூப்பை 10 நிமிடம் கொதிக்க விடவும் சிம்மில்.

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
29 ஏப்ரல் 2021 17:23 அன்று
Erode

கமெண்ட்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
30 ஏப்ரல் 2021 08:23
It's healthy soup
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 9th for pearl

Keywords

சூப் Murungai Keerai Pearl

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மட்டன் ப்ரோக்கோலி (Mutton brocoli Fry Recipe in Tamil)
  2. பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
  3. இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
  4. மீல் மேக்கர் மிளகு வறுவல்/ Meal Maker Pepper fry
  5. மூலிகை கசாயம்
  1. வாழைப்பழம் தோசை
  2. மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
  3. முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
  4. கறி இட்லி🍲😋😋🤤🤤
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14939642
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close