தூதுவளை ரொட்டி....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அரிசியை ஊறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் அரிசியில் ஒரு பின்ச் அளவு உப்பு தூதுவளை மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
தோசை கல்லில் அரைத்த மாவை வட்ட வடிவமாக ஊற்றி எடுத்துக் கொள்ளவும்
- 4
அதன் மேல் ஒரு ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்
- 5
ஒரு புறம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14952187









கமெண்ட்