குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா செய்முறை முக்கிய புகைப்படம்

சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693

#combo2

#combo2

மேலும் படிக்க

சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693

#combo2

#combo2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • பெரிய வெங்காயம் ஒன்று
  • தக்காளி-3
  • பச்சைமிளகாய் 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் 2ஸ்பூன்
  • மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • கொத்தமல்லி தேவையான அளவு
  • 2உருளைக்கிழங்கு மீடியம் சைஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் இதை அறிந்து வைத்துக் கொள்ளவும்

    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும் பிறகு அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் வதங்கிய பின் அத்துடன் தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கிளறவும்

    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதங்கிய பின் அத்துடன் இரண்டு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்

    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கிளறிய பின் அத்துடன் ஒரு ஸ்பூன் கடலை மாவை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்

    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கடலைமாவு தண்ணீரை வதக்கிய தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கொதி வந்து வற்றியபின் சூடான சுவையான இன்ஸ்டன்ட் சப்பாத்தி குருமா ரெடி

    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
01 மே 2021 05:58 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chappathi குருமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : வேலூர் வெஜ் கல்யாண பிரியாணி
  2. வெள்ளை குருமா🍲🍲
  3. பிளைன் குருமா
  4. சரவணபவன் வெள்ளை குருமா
  5. பூ ஆப்பம்
  1. வெஜ் குருமா
  2. குழாப்புட்டு கொண்டைக்கடலை அப்பளம் வாழைப்பழம்
  3. எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
  4. காளான் குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14954092
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close