சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஜவ்வரிசியை ஒருபாத்திரத்தில்போட்டு தண்ணீர் விட்டுஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியவுடன்
ஜவ்வரிசியை மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியில் நெய் விட்டு முந்திரி,திராட்சையை தாளித்துக்கொள்ளவும்.தாளித்தமுந்திரி திராட்சையை ஒரு தட்டில் வைக்கவும்.பிறகு வாணலியில் அரைத்த ஜவ்வரிசி விழுதை போட்டு மிதமான தீயில் வைத்து கிளறவும்.பின் சர்க்கரையை போட்டு கிளறவும் கேசரி கலர்
ஏலக்காய் பொடி போட்டு
நன்றாக கிளறவும்.நெய்
போட்டு கிளறவும். நன்றாக கெட்டியானவுடன் முந்திரி திராட்சை போடவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14972686




கமெண்ட்