சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஆட்டுக்கால் சுத்தம் செய்து சுடு தண்ணீரில் மஞ்சள் தூள் போட்டு கழுவி எடுத்து கொள்ளவும்
- 2
பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டுக்காலை குக்கரில் சேர்த்து அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஒரு 20 விசில் வைத்து வேக வைத்து எடுக்கவும்
- 3
ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும் பிறகு வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
- 4
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 5
பிறகு அதில் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
- 6
அதில் வைத்துள்ள மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 7
நல்ல வதக்கிய பிறகு அதில் வேக வைத்துள்ள ஆட்டுக்கால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்
- 8
பிறகு அதில் ஆட்டுக்கால் சேர்த்து கொள்ளவும்
- 9
அதை நன்றாக கொதிக்க விடனும் பிறகு அதில் 1கப் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளவும். அதை நன்றாக கொதிக்க விடனும்
- 10
அரைத்து வைத்துள்ள தேங்காய் முந்திரி பருப்பு விழுது சேர்த்து கொள்ளவும்
- 11
அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். தேங்காய் முந்திரி சேர்த்தால் இன்னும் கெட்டியாகும் அதனால் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்
- 12
நல்ல 2 கொதி வந்ததும் அடுப்பை அனைத்து விடவும் பிறகு கொஞ்சம் கொத்தமல்லி இலை மிளகு தூள் சேர்த்து சேர்த்து பரிமாறவும்
- 13
சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி. இதற்கு இடியாப்பம் ஆப்பம் வைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
காய்கறி பாயா (Vegetable paayaa recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து ஆம்லெட் ஆப்பம் அதற்கு பொருத்தமான காய்கறி பாயா செய்துள்ளோம். Renukabala -
மட்டன் கொப்த
Every day Recipe 2மட்டன் கொப்த ரொம்ப சூப்பரா செய்யலாம். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்ய சொல்வாங்க அந்த அளவு ருசியா இருக்கும். Riswana Fazith -
ஆட்டுக்கால் பாயா.. (Aatu Kaal Paya Recipe in TAmil)
Ashmiskitchen...ஷபானா ஆஸ்மி... போட்டிக்கான பதிவு இரண்டு...#அசைவ உணவு வகைகள்.. Ashmi S Kitchen -
-
-
மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3
#Combo3#மிருதுவான "இடியாப்பம்" & ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா". Jenees Arshad -
-
-
-
-
-
-
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
-
-
-
-
-
-
-
பொட்டுக்கடலை சாம்பார்
Everyday Recipeஇந்த சாம்பார் ஈசியா செய்யலாம். 10 நிமிடத்தில் ரெடி பண்ணிரலாம் Riswana Fazith
More Recipes
கமெண்ட்