கன்னியாகுமாரி ஸ்பெஷல் அவியல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சீனி அவரைக்காய்,சேனை கிழங்கை தனியாக வேக வைத்து கொள்ளவும்
- 2
காய்கறியை நீள வாக்கில் வெட்டி தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளவும்
- 3
மிக்சியில் தேங்காய்,பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், சீரகம்
கருவேப்பிலை - 4
கோரா கோரா என்று அடித்து கொள்ளவும்
- 5
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்,உப்பு சேர்த்து சூடு செய்யவும்
- 6
அதில் நறுக்கிய காய்கறி,வேக வைத்த சீனி அவரைக்காய்,சேனை கிழங்கு சேர்த்து
- 7
மூடி போடு 10 நிமிடம் வேக விடவும்
- 8
அதில் அரைத்த மசாலா சேர்த்து கிளறவும்
- 9
தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக விடவும் மசாலா பச்சை வாசனை போகும் வரை
- 10
இப்போம் அதில் தயிர் சேர்க்கவும்.அடுப்பை அனைத்து விட்டு தேங்காய் எண்ணெய்,கருவேப்பிலை சேர்த்து இறக்கவும் சுவையான அவியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14991998





















கமெண்ட்