சுலபமாக செய்வோம் தேங்காய் சட்னி

Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449
சுலபமாக செய்வோம் தேங்காய் சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
புதிய தேங்காய் உடைத்து, துருவி அல்லது கீறி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காயுடன் பொட்டுக்கடலை சேர்க்கவும்
- 3
சிறிதளவு புளி ஓடு, நார் எதுவுமம இல்லாமல் சுத்தமாக எடுத்து சேர்க்கவும்
- 4
பச்சை மிளகாய் - இரண்டாக உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 5
உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வெண்ணெய் போன்று அரைக்கவும்
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு பொறிய விட்டு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும்
- 7
உளுத்தம்பருப்பு நிறம் மாறியதும், பெருங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும்
- 8
தாளிப்பை சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
-
-
தேங்காய் சட்னி
இந்த சட்னி அடைக்கு மட்டும் இல்லை, தோசை, இட்லி, பொங்கல் எல்லாருக்கும் சுவை ஊட்டும் #combo4 Lakshmi Sridharan Ph D -
வரமிளகாய் சட்னி(dry chilli chutney recipe in tamil)
இந்த சட்னி இட்லி, தோசை, பணியாரம், வெந்தய இட்லி அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
-
தேங்காய் கொத்தமல்லி சட்னி/ (Thenkaai kothamalli chutney recipe in tamil)
# coconut இந்த சட்னி நம் அனைத்து வகையான உணவுக்கும் ஏற்றது.கொத்தமல்லி நம் உடம்பில் இரத்தத்தை உற்பத்தி செய்கிறது Gayathri Vijay Anand -
புரதச்சத்து மிகுந்த அடை
#combo4 #comboஅடையில் அனைத்து வகையான பருப்புகள் சேர்க்க படுவதால் புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14986369
கமெண்ட்