வெண்பொங்கல்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
பாசிப்பருப்பு மற்றும் பச்சை அரிசி ஆகியவற்றை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு அதனுடன் சிறிது சீரகம் ஒரு ஸ்பூன் எண்ணை அரை பச்சை மிளகாய் நறுக்கிய இஞ்சி துண்டு ஆகியவற்றை சேர்த்து 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
ஒரு சிறிய கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் சிறிதளவு சீரகம் மிளகு கறிவேப்பிலை மற்றும் முந்திரி ஆகியவற்றை சேர்த்து தாலிக்கு எடுத்துக் கொள்ளவும்
- 5
இதனை வேக வைத்த பொங்கலுடன் சேர்த்துக் கிளறவும்
- 6
பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15009918









கமெண்ட்