மதுரை ரோட்டுகடை கார சட்னி

#vattaram
மதுரையில தள்ளுவண்டி கடையில் ஸ்பெஷலாக செய்யற காரச் சட்னி காரமான சுவையான சட்னி 10 இட்லி கூட பத்தாது. வெங்காயம் தக்காளி நன்றாக வதக்க கூடாது பச்சை வாசனை உடனிருக்க வேண்டும் இதுவே இந்த சட்னியில் தனித்துவம்
மதுரை ரோட்டுகடை கார சட்னி
#vattaram
மதுரையில தள்ளுவண்டி கடையில் ஸ்பெஷலாக செய்யற காரச் சட்னி காரமான சுவையான சட்னி 10 இட்லி கூட பத்தாது. வெங்காயம் தக்காளி நன்றாக வதக்க கூடாது பச்சை வாசனை உடனிருக்க வேண்டும் இதுவே இந்த சட்னியில் தனித்துவம்
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுத்து வெந்தயம் சீரகம் பெருங்காயத்தூள் சேர்க்கவும்
- 2
காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுக்கவும்
வெங்காயம் சேர்த்து வதக்கவும் - 3
பூண்டு கறிவேப்பிலை சட்னிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் தக்காளியும் சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடவும்
- 4
வதங்கிய பொருட்களை ஆற வைத்து ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்
- 5
அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியில் சேர்த்து மிக்சியில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்
- 6
மதுரை ரோட்டுக்கடை காரச் சட்னி ரெடி.(வெங்காயம் அரைப் பதம் வதங்க வேண்டும் தக்காளி பச்சை வாசனை யுடன் தான் இருக்க வேண்டும் நன்றாக வதக்க கூடாது இதுவே மதுரை ரோட்டுக்கடை சட்னியின் தனித்துவம் பச்சை வாசனையுடன் இருக்கும்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சுவையான மதுரை தண்ணி சட்னி
#vattaram #vattaram5இட்லி மீது தண்ணீர் சட்னி ஊற்றி உண்டால் சுவையோ சுவை 😋குறிப்பு :•சட்னியை கெட்டியாக அரைத்து பின்பு தண்ணீர் விட்டு ஒரு ஒட்டு ஓட்டவும்•சட்னி நீர்க்க இருப்பதால் காரமாக இருந்தால் நன்றாக இருக்கும்•காரத்திற்கு பச்சை மிளகாய் கூடுதலாக சேர்க்கவும் Sai's அறிவோம் வாருங்கள் -
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்.. San Samayal -
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிக அருமையாக இருக்கும் மஞ்சுளா வெங்கடேசன் -
மதுரை தண்ணி சட்னி
#vattaram #Madurai Week5மதுரை ரோட்டோர கடைகளில் கிடைக்கும் தண்ணி சட்னி இட்லிக்கு நல்ல காம்பினேஷன். Nalini Shanmugam -
சுவையான வெள்ளை வண்ண தேங்காய் சட்னி🥥
#colours3 அனைவரும் விரும்பும் இரும்புச்சத்தை அதிகம் கொண்ட வெள்ளை வண்ண தேங்காய் சட்னி செய்ய முதலில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், உப்பு, அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு ,கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் போட்டு தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்ற சுவையான தேங்காய் சட்னி ரெடி 👌👌👌👌 Bhanu Vasu -
சிம்பிள் கார தண்ணி சட்னி
#vattaram#week5....தண்ணி சட்னி... இந்த கார சட்னி செய்வது மிக சுலபம்... சீக்கிரத்தில் செய்துவிடலாம்... Nalini Shankar -
தக்காளி சட்னி (Tomato Chutney recipe in tamil)
#queen2இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி இதுஇந்த தக்காளி சட்னி பற்றிய விரிவாக இந்தப் பதிவில் காண்போம். karunamiracle meracil -
மதுரை தண்ணி சட்னி
#vattaram #week5மதுரையில் பிரபலமான தண்ணி சட்னி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
-
வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
# GA4 # Week 4 (Chutney) எல்லோருடைய வீட்டிலும் செய்யக் கூடிய எளிமையான சுவையான சட்னி இந்த சட்னி பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இட்லி,தோசைக்கு best சட்னி Revathi -
-
-
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
பூண்டு கார சட்னி (Poondu Kaara Chutney Recipe in Tamil)
#chutneyகாரசாரமான பூண்டு கார சட்னி இந்த சட்னியை ஒரு நிமிடத்தில் செய்யக்கூடியது ஒரு வாரம் வெளியே வைத்தாலும் கெட்டுப் போகாத காரச் சட்னி Cookingf4 u subarna -
கதம்பச் சட்னி (Kathamba chutney recipe in tamil)
#GA4 Week4இட்லி தோசைக்கு இந்த கதம்ப சட்னி தோதாக இருக்கும். எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. Nalini Shanmugam -
-
*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*தக்காளி, மிளகாய் சட்னி* (chilli tomato chutney recipe in tamil)
சகோதரி மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி,* தக்காளி மிளகாய் சட்னி* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.#ed1 @மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி Jegadhambal N -
-
கையேந்தி பவன் கார சட்னி #ilovecooking
இன்று டிபனுக்கு இட்லியுடன் அருமையாக இருந்தது இந்த கார சட்னி Sait Mohammed -
தக்காளி சட்னி
#lockdownஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் வெங்காயம் ,தக்காளி வைத்து செய்யக்கூடிய சட்னி. இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
சின்ன வெங்காயம் சட்னி
காலை வேளையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள காரமான சுவையான சட்னி Kamala Shankari -
இரண்டு நிமிட காரச் சட்னி (2 Mins Kaara Chutney Recipe in Tamil)
#chutneyஇந்தச் சட்னி இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய சுலபமாகவும் செய்யக்கூடியது இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமான காரச் சட்னி Cookingf4 u subarna -
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்