வாழைப்பூ அடை

#MyCookingZeal
#breakfast
வாழைப்பூவில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதய நலத்திற்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது.
வாழைப்பூ அடை
#MyCookingZeal
#breakfast
வாழைப்பூவில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதய நலத்திற்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி, புழுங்கல் அரிசி,கடலை பருப்பு மூன்றையும் அரைமணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு வாழை பூ பச்சரிசி, புழுங்கல் அரிசி,கடலை பருப்பு,சோம்பு, பூண்டு, சிகப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
அரைத்த மாவில் சிறிது கருவேப்பில்லை சேர்க்க வேண்டும்.. அதனுடன் கடுகு உளுந்து சீரகம் தாளித்து மாவில் சேர்க்க வேண்டும்
- 3
அடுப்பில் தவாவை வைத்து மாவை தோசையாக ஊற்றி அதில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும்.. சுவையான வாழைப்பூ அடை ரெடி..
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்