Cauliflower chilli(காலிஃபிளவர் சில்லி)

Deiva Jegan @deiva12345
#ilovecooking இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். அணைவரும் பாராட்டுவர்.
Cauliflower chilli(காலிஃபிளவர் சில்லி)
#ilovecooking இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். அணைவரும் பாராட்டுவர்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிபிளவர் சுடுதண்ணீரில் மஞ்சள்,உப்பு போட்டு அதில் போடவும்..சரியாக 10 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும்
- 2
பௌலில் கடலை மாவு, கார்ன் பிளுர் மாவு,காஷ்மீரி சில்லி தூள், இஞ்சிபூண்டு விழுது,உப்பு,முட்டை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்கலாம்.
- 3
காலிஃபிளவர் கலவையில் நன்கு சேர்த்து கையால் எல்லா புறமும் படும் படி நன்கு பிரட்டவும்.15 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.நன்றாக ஊற வேண்டும்.
- 4
ஊறிய பிறகு அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.எல்லா புறமும் நன்கு சிவந்து வந்த பிறகு அதனை கருவேப்பிலை, லெமன் மற்றும் வெங்காயம் வைத்து சூடாக பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15020020










கமெண்ட்