சமையல் குறிப்புகள்
- 1
அரை மூடி தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை சேர்க்கவும் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 3
முதலில் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 4
அரைத்த சட்னி தனியே வைக்கவும் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு சேர்க்கவும் கடுகு நன்கு பொரிந்ததும் உடைத்த உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 5
பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பொன்னிறம் ஆன உடன் அதில் சிறிது உப்பு சேர்க்கவும் பிறகு கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து லேசாக கொதிக்க விடவும் இவை கொதி வரும் பொழுது அடுப்பை நிறுத்தி விட்டு அரைத்து வைத்த சட்னியை இதனுடன் சேர்த்து கலந்து பரிமாறினால் அருமையான சுவையான காரசாரமான மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #week5மதுரையில் பிரபலமான தண்ணி சட்னி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #Madurai Week5மதுரை ரோட்டோர கடைகளில் கிடைக்கும் தண்ணி சட்னி இட்லிக்கு நல்ல காம்பினேஷன். Nalini Shanmugam -
-
-
-
-
-
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி(Madurai Special Thanni Chutney recipe in Tamil)
#vattaram/week 5 / Madurai*மதுரையில் உள்ள பெரும்பாலான உணவகத்தில் பரிமாறபடுவது இந்த தண்ணி சட்னி,இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். kavi murali -
தண்ணி சட்னி
#vattaram5 இந்த தண்ணி சட்னி மதுரையில் மிகவும் பிரபலம். மல்லிகை இட்லிக்கு பொருத்தமான சட்னி ஆகும். எவ்வளவு தண்ணியாக இருக்கின்றதோ அவ்வளவு ருசியாக இருக்கும். Jegadhambal N -
-
தண்ணி சட்னி
#vattaram#week5...கட்டி சட்னி ஒரு சுவைனனா, தண்ணி சட்னி வேறொரு விதமான சுவையில் இருக்கும்... இட்லி மேல் ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும்... Nalini Shankar -
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
சுவையான மதுரை தண்ணி சட்னி
#vattaram #vattaram5இட்லி மீது தண்ணீர் சட்னி ஊற்றி உண்டால் சுவையோ சுவை 😋குறிப்பு :•சட்னியை கெட்டியாக அரைத்து பின்பு தண்ணீர் விட்டு ஒரு ஒட்டு ஓட்டவும்•சட்னி நீர்க்க இருப்பதால் காரமாக இருந்தால் நன்றாக இருக்கும்•காரத்திற்கு பச்சை மிளகாய் கூடுதலாக சேர்க்கவும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
இட்லி எள்ளு சட்னி (Idli Ellu Chutni Recipe in TAmil)
#ebook#இரவு நேர உணவு வகைகளில் இட்லி சட்னி பற்றி இவ பாக்க போறோம் எள்ளு சட்னி எப்படி கொண்டுவருவது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
-
More Recipes
கமெண்ட்