குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) செய்முறை முக்கிய புகைப்படம்

சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#vattaram
சேலம் வட்டாரத்தில் பிரபலமான ரிப்பன் பக்கோடா முறுக்கு வகை..

#vattaram
சேலம் வட்டாரத்தில் பிரபலமான ரிப்பன் பக்கோடா முறுக்கு வகை..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
5 பேர்
  • 300 கிராம் இட்லி அரிசி
  • 25 கிராம் உளுந்து
  • 150 கிராம் பொட்டுக்கடலை
  • 2 டேபிள்ஸ்பூன் வெள்ளை எள்
  • 100 கிராம் வெண்ணை
  • தேவையான அளவுஉப்பு மற்றும் தண்ணீர்
  • தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    முதலில் 300 கிராம் இட்லி அரிசியை நன்றாக சுத்தம் செய்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அளவாக நீர் ஊற்றி நைசாக அரைத்து வைக்கவும்.

    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு 25 கிராம் உளுந்து மற்றும் 150 கிராம் பொட்டுக்கடலையை லேசாக வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்து, அரைத்த இட்லி அரிசி மாவுடன் சேர்க்கவும்.

    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனுடன் வெள்ளை எள் சேர்க்கவும். 100 கிராம் வெண்ணெயை உருக்கி இந்த மாவுடன் சேர்க்கவும்.

    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து, கையில் ஒட்டாமல் உருட்டுவதற்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைக்கவும்.

    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிசைந்த மாவினை உருட்டி முறுக்கு உரலில் வைத்து காய்ந்த எண்ணெயில் தீயில் வைத்து, சுற்றிலும் அகலமாக பிழிந்து விடவும்.

    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    முறுக்கு நன்றாக வெந்து, எண்ணெய் கொதிக்கும் சத்தம் அடங்கியதும், நீளமான கம்பி போன்ற கரண்டி கொண்டு மெதுவாக திருப்பி விட்டு வேக விடவும். ஐந்து நிமிடங்கள் வெந்ததும் சுவையான ரிப்பன் பக்கோடா முறுக்கு தயார்.

    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    குறிப்பு: விருப்பப்பட்டால், அரிசி அரைக்கும் பொழுது வரமிளகாய் சேர்த்து கொண்டால் முறுக்கு சிறிது கார சாரமாக இருக்கும்.
    சின்ன குழந்தைகளுக்கு செய்யும்பொழுது காரம் சேர்க்க தேவையில்லை.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
23 மே 2021 14:52 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ribbon Pakkoda பக்கோடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வியட்நாம் பாயாசம்
  2. அவல் வடை
  3. பருப்பு சேமியா பாயாசம்
  4. ஜவ்வரிசி அடை
  5. #combo5 ஜீரா ரைஸ்
  1. பருப்பு சேமியா பாயாசம்
  2. அவல் வடை
  3. வால்நட் லட்டு
  4. ஹெல்திஆப்பம். # mycookingzeal
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15041197
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close