சமையல் குறிப்புகள்
- 1
கால் கிலோ உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும் அரைத்த மாவில் சீவிய இஞ்சி
- 2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் தேவையான உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போடவும்
- 4
வடை இரண்டு பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும் மொரு மொரு மெது வடை ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15045751















கமெண்ட்