சமையல் குறிப்புகள்
- 1
பச்சை அரிசியை தண்ணீரில் கழுவி 2 மணி நேரம் வரை ஊற விடவும்...
- 2
பின்னர் துணியில் ஈரம் நீங்கும் வரை உலர்த்தவும்... பின்னர் மிக்ஸியில் அரிசி ஏலக்காய் சுக்கு போட்டு அரைத்துக் கொள்ளவும்...
- 3
வெல்ல பாகு-வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்... பின்னர் கம்பி பதம் (வெல்லம் நன்கு கரைந்து வந்ததும் தண்ணீரில் போட்டு உருட்டி பார்த்தால் பந்து போல் உருட்டி இருக்கவேண்டும்)வந்ததும் வடிகட்டவும்
- 4
பின்னர் பொடித்த மாவில் பாகை ஊற்றி கரண்டியால் கிளறி அழுத்தி வைக்கவும்...
- 5
2அல்லது3 நாள் ஊற விடவும்... பின்னர் எண்ணெயில் தட்டி பொறிக்கவும்...😊🥳🥯 அதிரசம் தயார்🥯😊🥳
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15065800




கமெண்ட் (2)