எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250கிராம்பச்சை அரிசி-
  2. 200கிராம்மண்டவெல்லம்-
  3. 15கிராம்ஏலக்காய், சுக்கு-

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சை அரிசியை தண்ணீரில் கழுவி 2 மணி நேரம் வரை ஊற விடவும்...

  2. 2

    பின்னர் துணியில் ஈரம் நீங்கும் வரை உலர்த்தவும்... பின்னர் மிக்ஸியில் அரிசி ஏலக்காய் சுக்கு‌ போட்டு அரைத்துக் கொள்ளவும்...

  3. 3

    வெல்ல பாகு-வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்... பின்னர் கம்பி பதம் (வெல்லம் நன்கு கரைந்து வந்ததும் தண்ணீரில் போட்டு உருட்டி பார்த்தால் பந்து போல் உருட்டி இருக்கவேண்டும்)வந்ததும் வடிகட்டவும்

  4. 4

    பின்னர் பொடித்த மாவில் பாகை ஊற்றி கரண்டியால் கிளறி அழுத்தி வைக்கவும்...

  5. 5

    2அல்லது3 நாள் ஊற விடவும்... பின்னர் எண்ணெயில் தட்டி பொறிக்கவும்...😊🥳🥯 அதிரசம் தயார்🥯😊🥳

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
அன்று
🙃😍cooking is an emotional 💖, who loves they are realise...😍🙃
மேலும் படிக்க

Similar Recipes