Essence dosa

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#Vattaram Week6 Salem
சேலம் ஸ்பெஷல் எசன்ஸ் தோசை

Essence dosa

#Vattaram Week6 Salem
சேலம் ஸ்பெஷல் எசன்ஸ் தோசை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  1. தாளிக்க
  2. 1 கப்பு எண்ணெய்
  3. 3பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  4. 2தக்காளி பொடியாக நறுக்கியது
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  7. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. 1 பிடி புதினா
  10. அரைக்க
  11. 1/4 கப்பு தேங்காய்
  12. 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
  13. 1 ஸ்பூன் சோம்பு
  14. 1/4 ஸ்பூன் மிளகு
  15. 3கிராம்பு
  16. 1அன்னாசி மொக்கு, மராட்டி மொக்கு,
  17. 1துண்டு சுருள் பட்டை
  18. 1 ஸ்பூன் கசகசா
  19. 3 பல் பூண்டு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    அரைக்க வேண்டிய பொருட்கள் தேங்காய், பொட்டுக்கடலை, பட்டை கிராம்பு சோம்பு கசகசா மிளகு அன்னாசி மொக்கு மராட்டி மொக்கு பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்

  2. 2

    தாளிக்க வெங்காயம் தக்காளி புதினா எடுத்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    அடுத்து உப்பு சேர்த்து தக்காளி புதினா சேர்த்து வதக்கவும்

  5. 5

    காஷ்மீரி மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் சிறிய தியில் வைக்கவும்

  6. 6

    எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் பின்னர் எண்ணெய் வடிகட்டி எடுத்து கொள்ளவும்

  7. 7

    பின்னர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் பின்னர் அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

  8. 8

    பின்னர் வடிகட்டுன எண்ணெய் ஊற்றவும் சுவையான சேலம் மாவட்டத்தின் ஸ்பெஷல் எசன்ஸ் தயார்

  9. 9

    மிதமான இனத்தில் தோசை கல்லில் ஊற்றி எசன்ஸ் பரப்பி மொறு மொறுனு சுட்டு எடுக்கவும்

  10. 10

    சுவையான எசன்ஸ் தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes