குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 செய்முறை முக்கிய புகைப்படம்

வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#cookerylifestyle
வேப்பம்பூ குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் விரும்பி உண்பர். வயிற்று உபாதைகள் சரியாகிவிடும். வேப்பம்பூவை வெயில் காலத்தில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

#cookerylifestyle
வேப்பம்பூ குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் விரும்பி உண்பர். வயிற்று உபாதைகள் சரியாகிவிடும். வேப்பம்பூவை வெயில் காலத்தில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 1 டேபிள் ஸ்பூன் வேப்பம்பூ
  2. 50 கிராம் புளி
  3. 2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 3 டீஸ்பூன் மல்லித் தூள்
  6. 1வெங்காயம்
  7. 1தக்காளி
  8. 5பல் பூண்டு
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவையான அளவுஎண்ணெய்
  11. சிறிதளவுவெல்லம்
  12. சிறிதளவுதாளிக்க சோம்பு வெந்தயம்
  13. 1டீஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வேப்பம் பூவை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தக்காளி வெங்காயம் பூண்டை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வாணலியில் எண்ணெயை ஊற்றி சோம்பு வெந்தயத்தை தாளிக்க வேண்டும். அதனுடன் அறிந்து வைத்த வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்

    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வதங்கியவுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அவை நன்றாக வதங்கியவுடன் புளி கரைசலை. சேர்க்கவேண்டும்

    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    குழம்பு நன்றாகக் கொதிக்க உடன் சிறிது வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க விடவும்.

    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் நெய்யில் வதக்கிய வேப்பம்பூவை சேர்க்கவேண்டும்.

    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    வேப்பம்பூ சேர்த்தவுடன் குழம்பை இறக்கி விட வேண்டும். இப்பொழுது நமது சத்தான சுவையான வேப்பம்பூ புளிக்குழம்பு தயார் ஆகிவிட்டது.

    வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
30 மே 2021 02:30 அன்று
Erode

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
30 மே 2021 04:35
Beautiful imagr
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பரோட்டா சால்னா
  2. பக்கா கோவில் புளியோதரை
  3. முருங்கைப்பூ பொரியல்
  4. சக்கரைவள்ளி கிழங்கு அடை
  5. பைனாப்பிள் ரசம்
  1. அவல் மில்க்(அவலிமில்க்)
  2. சக்கரை பொங்கல்
  3. தர்பூசணி ஜூஸ் (watermelon juice)
  4. வெற்றிலை ரசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15076606
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close