மாப்பிள்ளை சம்பா (சிகப்பு) அரிசி இனிப்பு அவியல்

#cookerylifestyle
உடம்பின் வலிமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அடிக்கடி சமைத்து உண்ண வேண்டிய அரிசி சிகப்பரிசி
மாப்பிள்ளை சம்பா (சிகப்பு) அரிசி இனிப்பு அவியல்
#cookerylifestyle
உடம்பின் வலிமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அடிக்கடி சமைத்து உண்ண வேண்டிய அரிசி சிகப்பரிசி
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை மூன்று முறை கழுவி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 2
குக்கரில் அரிசியை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்
- 3
விசில் அடங்கியதும் சூடாக இருக்கும்போதே வெல்லம் மற்றும் ஏலக்காயை இடித்து தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி விடவும் மாப்பிள்ளை சம்பா அரிசி இனிப்பு அவியல் ரெடி
- 4
இந்த அரிசி வேக தண்ணீர் அதிகமாக தேவைப்படும் ஒன்றுக்கு ஐந்து மடங்கு தண்ணீர் ஊற்றவேண்டும் அரிசி வேகும் நேரமும் அதிகமாக எடுக்கும் இந்த இனிப்பு அவியலுக்கு அரிசியை அரை வேக்காடு பதம் இருந்தால் நல்லது
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்