மீன் வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
மீனை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சின்ன சின்ன கீறல் போட்டு வைத்து கொள்ளவும்.
- 2
இப்போம் இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்
- 3
கூடவே மல்லி தூள்,கரம் மசாலா தூள் சேர்க்கவும்
- 4
தேவையாக அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
அதில் தேங்காய் என்னை சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு பிரீஸிரில் போட்டு வைக்கவும்.
- 6
மறுநாள் அதை எடுத்து 1 மணி நேரம் வெளியில் வைத்து பின் பொரிக்கவும்.இப்படி மீன் பொரித்தால் மீனில் உப்பு மசாலா எல்லாம் நன்கு சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும்
- 7
இப்போம் கல்லில் எண்ணெய் ஊத்தி அதில் மீனை வைத்து பொரித்து எடுக்கவும்.
- 8
ஒரு பக்கம் பொரிந்ததும் மறு பக்கம் மாத்தி போட்டு பொரித்து எடுக்கவும்
- 9
சுவையான மீன் வறுவல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15099739



















கமெண்ட்