குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுவையான சிக்கன் ஷவர்மா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுவையான சிக்கன் ஷவர்மா செய்முறை முக்கிய புகைப்படம்

சுவையான சிக்கன் ஷவர்மா

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635

#COLOURS1

#COLOURS1

மேலும் படிக்க

சுவையான சிக்கன் ஷவர்மா

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635

#COLOURS1

#COLOURS1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • கால் கிலோ எலும்பில்லாத சிக்கன்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4 ஸ்பூன் தயிர்
  • தேவையான அளவுஎண்ணெய்
  • 1/4கிலோ மைதா மாவு
  • 2கேரட்
  • 100 கிராம் கோஸ்
  • பாதி குடைமிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1ஸ்பூன் ரெட் சில்லி பேஸ்ட்
  • 1ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கழுவிய கோழி துண்டுகள் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது தயிர் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு ஷாலோ ஃப்ரை செய்து வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெந்த துண்டுகளை நீளநீளமாக நறுக்க வேண்டும் பிறகு அதனை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதை கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்

    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மைதா மாவை சப்பாத்தி பதத்திற்கு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும் பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தவாவில் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்

    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் வெட்டிய வெங்காயம் கோஸ் கேரட் கேப்ஸிகம் அனைத்தையும் போட்டு கொள்ள வேண்டும்

    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதில் மயோனைஸில் சில்லி சாஸ் மற்றும் டொமேட்டோ கெட்சப் சேர்த்து அதனை சிக்கனுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் ஒரு ரொட்டியை எடுத்து அதில் மயோனைஸ் தடவை நாம் கலந்து சிக்கனை அதில் மேல் வைத்து அதை உருட்டி ஒரு பேப்பரில் சுருட்ட வேண்டும். சுருட்டிய பின்னர் சவர்மா தயார். இதனை சுருட்டாமல் சாதாரணமாகவும் சாப்பிடலாம் அப்பொழுது அதுதான் ப்ளேட் ஷவர்மா.

    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அவ்வளவுதான் சுவையான ஷவர்மா தயார் இதை நீங்களும் செய்து பாருங்கள்.

    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சுவையான சிக்கன் ஷவர்மா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635
01 ஜூலை 2021 19:49 அன்று
REAL COOKING IS MORE ABOUT FOLLOWING YOUR HEART THAN FOLLOWING RECIPES
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian Shawarma

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வல்லாரை கீரை சாதம்
  2. கல்யாண வீட்டு வத்தக்குழம்பு
  3. மல்லி, கறிவேப்பிலை துவையல்
  4. தண்டு கீரை பொரியல்
  5. த்ரட் பன்னீர்
  1. க்ரீனி ஃபிஷ்😋😋🤤🤤
  2. மீதா பாண்
  3. தயிர் குழம்பு
  4. ரவா பொங்கல் & தேங்காய் சட்னி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15215405
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close