சமையல் குறிப்புகள்
- 1
வேக வைத்த நூடுல்ஸ் தண்ணீர் முழுவதும் வடித்து எடுத்துக் கொள்ளவும் பிறகு இதில் சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்
- 2
பன்னீரை நீளவாக்கில் வைத்து எடுத்துக்கொள்ளவும் பிறகு மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு சோள மாவு மிளகாய்த்தூள் கரம் மசாலா உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும் பிறகு வெட்டி வைத்துள்ள பன்னீர் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 3
சோள மாவு கலந்து வைத்துள்ள நூடுல்ஸை படத்தில் காட்டியவாறு வைக்கவும் பிறகு அதன் மேல் பனீரை வைத்து நீளவாக்கில் உருட்டி எடுத்துக் கொள்ளவும்... இதேபோல் அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் இவற்றை பொரிக்கவும் எண்ணெயின் சத்தம் முழுவதும் மடங்கி என்னை தெளிவான பிறகு இதனை எடுக்கவும்
- 5
சுவையான வித்தியாசமான குழந்தைகளுக்குப் பிடித்த த்ரட் பன்னீர் தயார் இதனை பார்ப்பதற்கு நூல் கண்டு போல் இருப்பதனால் இதனைத் த்ரட் பன்னீர் என கூறுவர்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
காரமான நூல்(நூடுல்ஸ்) சிக்கன் (Nool noodles chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3Sumaiya Shafi
-
-
பன்னீர் நூடுல்ஸ் பர்பி (Paneer Noodles Barfi Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
பன்னீர் ஆலு கட்லட் (Paneer aloo cuutlet recipe in tamil)
#cookwithfriends #Jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
KFC veg stripes (Veg stripes recipe in tamil)
#grand1 இவ்னிங் நேரத்தில் சூடான ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
-
-
-
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
-
-
டிராகன் பன்னீர் லாலிபாப்(Dragon paneer lollipop recipe in Tamil)
@TajsCookhouse , சூப்பர் ரெசிபி ஸிஸ் Azmathunnisa Y -
-
-
-
-
-
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
-
டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)
#cdyஎன் குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் ஸ்டார்டர் வகைகள் மிகவும் பிடிக்கும். நான் இதை இரண்டையும் ஒருங்கிணைத்து லாலிபாப் வடிவில் டிராகன் பன்னீர் லாலிபாப் செய்துள்ளேன். இதை பார்த்ததும் என் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஆயிற்று. Asma Parveen -
🌰காராகருணை பிங்கர் சிப்ஸ்🌰 yam finger chips receip n tamil
#kilanguKurkure ஸ்டைல் செய்த காராகருணை சுவையாக இருக்கும்.Deepa nadimuthu
More Recipes
கமெண்ட் (2)