சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து வரமிளகாய் கருவேப்பிலை தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்
- 2
நன்கு வதங்கிய உடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும் தண்ணி லேசாக கொதி வந்தவுடன் மாவை சிறிது சிறிதாக சேர்க்கவும்
- 3
மாவை சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும் பிறகு இறக்கி வைத்து ஆறவிட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 4
உருட்டிய உருண்டையை இட்லி பானையில் துணி விரித்து 5 நிமிடம் வேக வைக்கவும் இப்போது சுவையான மங்களூரியன் புண்டி தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15225784















கமெண்ட்