குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 செய்முறை முக்கிய புகைப்படம்

🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#kayalscookbook

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இதுபோல புதுவிதமாக செய்து கொடுத்தாள் விரும்பி சாப்பிடுவார்கள்.

#kayalscookbook

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இதுபோல புதுவிதமாக செய்து கொடுத்தாள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. 10 பீஸ் பலாப்பழம்
  2. 4 அச்சு வெல்லம்
  3. அரை மூடி தேங்காய் துருவல்
  4. 5 ஏலக்காய்
  5. 4 ஸ்பூன் நெய்
  6. ஒரு கப் மைதா
  7. அரைக் கப் ரவா
  8. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. தேவையான அளவுஎண்ணெய்
  10. ஒரு பின்ச் உப்பு
  11. தேவையான அளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு கப் மைதா எடுத்து கொண்டு அதோடு அரை கப் ரவை சேர்த்து ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும்.

    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தண்ணி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின் சிறு சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஐந்து அச்சு வெல்லத்தை எடுத்து அதை தூளாக்கிக் கொள்ளவும். இன்னொரு கடாயை வைக்கவும்.

    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் வெல்லத்தை அதில் போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைய விடவும்.

    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் பலாப்பழத்தை எடுத்து விதையை நீக்கி சிறு துண்டுகளாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மசிய அரைத்து விழுதாக்கவும்.

    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் அரை மூடி தேங்காய் துருவல் எடுத்துக் கொண்டு அதையும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.

    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அரைத்த தேங்காய் விழுதை வெல்லப்பாகுடன் ஊற்றவும். பின் 5 ஸ்பூன் ரவையை எடுத்து அடுப்பில் கடாயை வைத்து லேசாக வறுக்கவும்.

    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அந்தப் பாகுடன் ரவையை கொட்டி கிளறிவிடவும் பின் 5 ஏலக்காய் எடுத்து பொடியாக்கவும்.

    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கிளறி வைத்த புராணத்துடன் சேர்த்து ஏலக்காய் பொடியை தூவவும் கடைசியாக 4 ஸ்பூன் நெய்யை ஊற்றிக் கிளறி அடுப்பை அணைத்து இறக்கவும்.

    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    உருண்டை பிடித்து ஊறிய மாவை எடுத்து ஒரு பட்டர் ஷீட்டில் எண்ணெய் தடவி மாவை வைத்து அதற்கு மேல் பலாப்பழ பூரணத்தை வைக்கவும்.

    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    கையால் பூரணத்தை மூடி வெளி வராமல் எண்ணை தொட்டு கையால் அழுத்தவும். பின் அந்த போலியை அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து.... எண்ணெயைத் தடவவும்.

    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    பின் முன் புறம் பின் புறமாக பிரட்டி எடுத்து ஒரு தட்டில் பரிமாறவும் ருசியான பலாப்பழ இனிப்பு போளி ரெடி...

    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
07 ஜூலை 2021 10:31 அன்று

கமெண்ட் (2)

kayal kannan
kayal kannan @kayalscookbook
07 ஜூலை 2021 19:42
அருமை ❤👍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. திருவையாறு அசோகா அல்வா
  2. தொதல்
  3. சில்லி பப்பாய காய்
  4. பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு
  5. ப்ரைட் ரைஸ்
  1. முந்திரி ஷீரா
  2. Baby foods after 6month above
  3. ஆப்பம் தேங்காய் பால்
  4. இட்லி பொடி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15237809
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close