சில்லி பப்பாய காய்

#kayalscookbook..startar... ஹெத்தியான ..பச்சை பப்பாயா வைத்து சுவையான மொறு மொறு சில்லி வறுவல் செய்துபார்த்தேன்...பொட்டட்டோ பிரை போல் ..டொமட்டோ சாஸுடன் சாப்பிட மிக சுவையாக இருந்தது...
சில்லி பப்பாய காய்
#kayalscookbook..startar... ஹெத்தியான ..பச்சை பப்பாயா வைத்து சுவையான மொறு மொறு சில்லி வறுவல் செய்துபார்த்தேன்...பொட்டட்டோ பிரை போல் ..டொமட்டோ சாஸுடன் சாப்பிட மிக சுவையாக இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சை பப்பாயா காயை தோல் சீவி நீளமாக வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பப்பாயாவை 2 நிமிடம் ஆவியில் வேக வைத்து ஆற விடவும்
- 2
ஒரு பவுலில் மூன்று மாவையும் ஒன்றாக சேர்த்து அத்துடன் மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா, இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 3
அத்துடன் பப்பாயா துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து கொஞ்சமாக தண்ணி தெளித்து பிசைந்து 10 நிமிடத்துக்கு ஊற வைத்து விடவும்.
- 4
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மசாலா பப்பாயாவை எடுத்து மெதுவாக எண்ணையில் போட்டு வறுக்கவும்.
- 5
நன்கு கிறிஸ்பியாக வந்ததும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.. சுவை மிக்க சில்லி பப்பாயா பிரை சுவைக்க தயார்... மிக அருமையான ஸ்டார்ட்டர்... டொமட்டோ சாஸுடன் பரிமாறவும்...
- 6
பப்பாயாவில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கிறது... எளிதில் கிடைக்கும் பப்பாயா காய் வைத்து நிறைய சமையல் பல விதமாக யோசித்து, முயற்சிபண்ணி எல்லோரும் விரும்புகிறதுபோல் செய்து குடுக்கலாம்.....எங்கள் வீட்டில் நான் நிறைய பப்பாயா சமையல் செய்வேன்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
சில்லி கோபி
மொரு மொருப்பான சில்லி கோபி செய்முறை மிக எளிது. உங்கள் வீட்டிலேயே செய்து உண்டு மகிழுங்கள்#kayalscookbook Umadevi Asokkumar -
சில்லி பிரெட் பைட்ஸ் (Chilly bread bites recipe in tamil)
#kk - chillyWeek - 3குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய மிக அருமையான பிரெட் ஸ்னாக்.... சுவையான பிரெட் சில்லி செய்முறை... Nalini Shankar -
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)
#SF - பொரித்த உணவுகள்உருளை கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் கலந்து செய்த அருமையான வித்தியாசமான சுவையான மொறு மொறு - 65... Nalini Shankar -
-
பேபிகோன் சில்லி / Baby corn chlli reciep in tamil
#magazine..1.. மொறு மொறுப்புடன் சாப்பிட தூண்டும் சுவையில் காரசாரமான ரெஸ்டூரண்ட் ஸ்டைல் பேபி கோன் சில்லி ஸ்டார்ட்ர்... எளிமையான முறையில்.. Nalini Shankar -
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)
சுவையான மொறு மொறு சிக்கன் கபாப்#hotel#chickenkabab#goldenapron3 Sharanya -
-
-
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
-
-
More Recipes
கமெண்ட் (2)