சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி உளுந்து ஆகியவற்றை ஒன்றாக ஊறவிடவும் சாதத்திற்கு பதிலாக புலுங்கல் அரிசி சேர்ப்பது என்றால் இதனுடன் சேர்த்து ஊறவைக்கவும்
மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் நான்கு ஐந்து முறை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு கூட சாதம் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து நன்கு கலந்து ஆறிலிருந்து எட்டு மணி நேரம் வரை புளிக்க விடவும்
ஆப்பம் சுடுவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு தேங்காய் ஐ மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பிழிந்து கெட்டியான பால் எடுக்கவும்
- 2
பின் புளிக்க வைத்த மாவுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
தேங்காய் பால் எடுக்க: தேங்காய் உடன் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பிழிந்து கெட்டியான பால் எடுத்து வைக்கவும்
- 4
அதனுடன் ஏலத்தூள் மற்றும் சர்க்கரை பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
தண்ணீர் சிறிதும் இல்லாமல் கெட்டியாக அரைத்து பால் எடுக்கவும் இளந்தேங்காயாக எடுத்து அரைத்து எடுக்கவும்
- 6
பின் மீண்டும் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து இரண்டாம் பால் சேர்த்து அரைத்து எடுக்கவும் அதை நன்றாக பிழிந்து இரண்டாம் பால் எடுக்கவும் பின் அதனுடன் முதல் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
சுவையான தேங்காய் பால் ரெடி
- 7
பின் ஆப்ப கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுழற்றவும்
- 8
பின் மூடி வைத்து மூன்று நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்
- 9
இதே போல அடுத்த மாவை ஊற்றி பூ வடிவில் மேல் கீழ் சுழற்றவும்
- 10
படத்தில் காட்டியவாறு நான்கு புறமும் அல்லது ஐந்து இதழ் வடிவில் சுழற்றவும் மூடி வைத்து வேக விடவும்
- 11
சுவையான ஆரோக்கியமான ஆப்பம் தேங்காய் பால் ரெடி எண்ணெய் விட வேண்டியதில்லை ஒரு துளி கூட எண்ணெய் வேண்டாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தேங்காய் பால் ஆப்பம் (Thenkaai paal aappam recipe in tamil)
#kerala இந்த வீட்டில் சமைத்த ஆப்பங்கள் கேரளாவில் பிரபலமானது Christina Soosai -
கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil)
#RD இதில் நான் ஈஸ்ட் எதுவும் சேர்க்கவில்லை.. அதேபோல் வெந்தயமும் சேர்க்கவில்லை வெந்தயம் சேர்த்தால் கலர் மாறிவிடும் ஆப்பம் வெள்ளையாக இருந்தால் அழகாக இருக்கும்.. நீங்கள் விருப்பப்பட்டால் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம்.. Muniswari G -
-
பட்டு போல ஆப்பம்
கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. #combo2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
-
உளுந்து பாதாம் பால்
#cookerylifestyleநாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யறவங்க கால் வலியால அவதி படுவார்கள் மேலும் வயதாக வயதாக எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் மூலம் கால் கை முதுகு மூட்டு எலும்புகளில் வலி ஏற்படும் வலி நிவாரணி ஆக மாத்திரையை நாடாமல் இந்த உளுந்து பாதாம் ஐ வைத்து தினமும் காபி டீ பதிலாக இதை பருகலாம் ஒரு வாரத்திலே கால் வலி குறைவதை உணர்வீர்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
பால் ஆப்பம்
பால் ஆப்பம் பட்டு போல மெத்தென்ற ஆப்பம் . கேரளா ஸ்பெஷல். ஒரு நாளில் சாப்பிடும் உணவுகளில் காலை உணவு மிகவும் முக்கியும். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த முழூ உணவு தான் காலை உணவு. சுவையுடன் சத்து சேர்க்க நட்ஸ் ரோஸ்ட் செய்து சேர்த்தேன், பாலும் தேங்காய் பாலும் ஏலக்காய் பொடியும் சுவை கூட சேர்த்தேன்; இப்பொழுது இது முழூ உணவு காலையில் தெம்பும் சக்தியும் கொடுக்க #everyday1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
உன்னி ஆப்பம் (Unniappam recipe in tamil)
மிகவும் பாப்புலர் ஆனா கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் #kerala #photo Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
கமெண்ட்