ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ப்ரோக்கோலி கிரேவி(RestaurantStyleBroccoliGrav

Kanaga Hema😊 @cook_kanagahema
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ப்ரோக்கோலி கிரேவி(RestaurantStyleBroccoliGrav
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ப்ராக்கோலியை நீளவாக்கில் நறுக்கி, சுத்தம் செய்து வைக்கவும்..
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.. - 2
இஞ்சி, பூண்டு, மிளகு, தக்காளி ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து வாணலியில் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 3
பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்ச சீரகத்தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிரக்கோலியை சேர்த்து வேக விடவும்..
- 4
அடுத்ததாக தேங்காய், முந்திரி மற்றும் ஏலக்காயை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கிரேவியில் சேர்க்கவும்..
- 5
ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.. மல்லி இலை தூவி பரிமாறவும்..
சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பிரக்கோலி கிரேவி தயார்..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15401440














கமெண்ட் (2)