வெஜிடபிள் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான காய்கறிகளை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்..
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் பிரியாணி இலை பட்டை கிராம்பு தாளித்து.. அதனுடன் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்..
- 3
அதன் பின் நறுக்கி வைத்த காய்கறிகளை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.. காய்கறி நன்றாக வதங்கியவுடன் மிளகாய்த் தூள் 2 ஸ்பூன் சேர்க்கவேண்டும்.. சிறிது கொத்தமல்லி புதினா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்..தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் கழுவி வைத்த அரிசியையும் சேர்க்கவேண்டும்..
- 4
ஒரு கொதி வந்தவுடன் குக்கரில் விசில் போட்டு 5 அல்லது 6 விசில் விட்டு எடுக்க வேண்டும்.. சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15413118














கமெண்ட்