காளான் பிரியாணி
# பிரியாணி வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 10 நிமிடம் தண்ணியில் ஊற வைக்கவும்
- 2
இஞ்சி பூண்டு கொத்தமல்லி புதினா சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
- 3
காளான் தக்காளி வெங்காயம் மிளகாய் வெட்டி வைக்கவும்
- 4
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் மிளகாய் தக்காளி தக்காளி கிராம்பு ஏலக்காய் பட்டை பிரியாணி இலை ஸ்டார் சேர்த்து வதக்கி காளான் சேர்த்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கி
- 5
4 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15429796












கமெண்ட்