சமையல் குறிப்புகள்
- 1
மிதமான தீயில் அவலை வறுக்கவும். கையில் எடுத்தால், கிருஸ்பியாக இருக்கனும்.
- 2
இதை ஆரவைத்து, மிக்சியில் ரவா போல் பொடி செய்யவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரி, திரட்சை வறுக்கவும்.
- 4
பிறகு அதில் 2கப் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பொடி சேர்க்கவும்.
- 5
தண்ணீர் கொதித்ததும், பொடி செய்த அவலை போட்டு மிக்ஸ் பண்ணவும்.
- 6
அடுத்து அதில் சுகர் போட்டு ஒரு நிமிடம் மிக்ஸ் பண்ணவும். கடைசியாக நெய் சேர்க்கவும். சுவையான அவல் கேசரி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
விரதஅவல் கேசரி(aval kesari recipe in tamil)
#KJஅவல் கிருஷ்ண ஜயந்தியின் ஸ்டார். கிருஷ்ணருக்கும் குசேலர்க்கும் இருந்த நட்பின் அடையாளம். எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த கேசரி Lakshmi Sridharan Ph D -
-
அவல் பாயாசம்
#kjகண்ணனுக்குப் பிடித்த அவலில் செய்த பாயாசம் கிருஷ்ண ஜெயந்தி அன்றைக்கு ஸ்பெஷல் ரெசிபி. Nalini Shanmugam -
-
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
-
-
அவல் பொரிச்சது(aval porichathu recipe in tamil)
#SA #PJபள்ளி குழந்தைகளுக்கு,ஆபீஸுக்கு கொடுத்துவிடலாம். ஸ்பூன்போட்டே சாப்பிட்டுவிடலாம்.சத்தானது. எளிதானது. SugunaRavi Ravi -
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
-
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15445037
கமெண்ட் (3)