பனானா மால்புவா

#kj
இது ஒரு சுவையான ரெசிபி செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் மிகவும் எளிமையான ஒரு இனிப்பு வகை
பனானா மால்புவா
#kj
இது ஒரு சுவையான ரெசிபி செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் மிகவும் எளிமையான ஒரு இனிப்பு வகை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு வாழைப்பழங்களை ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும் பின்பு அதனுடன் ஒரு கப் கோதுமை மாவு, மில்க்மெய்டு, சோம்புத்தூள் 2 மேசைக்கரண்டி ஆகியவற்றையும் 2 கப் பால் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் எதுவும் கட்டிகள் இன்றி பின்பு கடைசியில் 2 மேசைக்கரண்டி ரவா சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் இது ஒரு 30 நிமிடம் ஊற விடவும்
- 2
ஒரு பானில் எண்ணெய் சூடானவுடன் கலக்கி வைத்த இந்த கலவையை ஒரு மேஜைக்கரண்டி எடுத்து மிதமான சூட்டில் ஊற்றவும் நன்றாக வெண்ணிறமாக வரை பொரித்து எடுத்துக்கொள்ளவும் தனியே ஒரு பவுலில் ஒரு கப் சர்க்கரை மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் 5 நிமிடத்திற்கு பின்பு நாம் பொரித்து எடுத்த மால்புவாவை சர்க்கரை பாகில் 30 நொடிகள் ஊறவிடவும் பின்பு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
சாக்லேட்டி காபி மில்க் ஷேக்(Chocolate coffee milkshake recipe in tamil)
#npd2இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் Shabnam Sulthana -
பனானா அப்பம்/ பனானா பாயாசம்
பனானா அப்பம்/ பனானா பாயாசம்-ஒரு ஸ்நாக்ஸ் இனிப்பு,காரம் சேர்ந்த காம்பினேசன்.ஒரு ஸ்பெஷல் பொருள்-வாழைப்பழம்-இது ஒரு இனிப்பு சுவையுடைய பிளேவரை கொடுக்கும். Aswani Vishnuprasad -
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி மிகவும் சத்தான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமேsandhiya
-
பனானா ரசாயனா
பனானா ரசாயனா ஒரு எளிமையான இனிப்பு பலகாரம்.இது தேங்காய்ப்பால்,பழுத்த வாழைப்பழம்,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது.இது ஒரு இனிப்பு பண்டம்.விரத காலங்களில் உண்ணலாம். Aswani Vishnuprasad -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
-
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு Shabnam Sulthana -
நேந்திரம் பழம் அல்வா
#kj இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... செய்வதும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும்.. Muniswari G -
இன் டோ வெஸ்டர்ன் பான் கேக் (Indho western pancake recipe in tamil)
#GA4 இரண்டாவது வார கோல்டன் ஏப்ரான் புதிரில் பேன் கேக் மற்றும் பனானா தேர்ந்தெடுத்தேன் . மிகவும் சுவையான மற்றும் எளிமையான பேன்கேக் இது வாரங்கள் செய்முறை காணலாம். Akzara's healthy kitchen -
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
-
தக்காளி குழம்பு(tomato kuzhambu recipe in tamil)
#ed1மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும்cookingspark
-
-
சிகப்பு அரிசி பூரி
#kjமிகவும் எளிமையான ஒரு ரெசிபி சத்தான ரெசிபி குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் asiya -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
-
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
ராகி பனானா கேக் (Raagi banana cake in tamil)
கேக் என்பது குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் இனிப்பு வகை ஆகும் . நம் அன்புக்கு உரியவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் , ராகி,வாழைப்பழம் போன்ற சத்தான பொருள்களை கொண்டு நம் வீட்டிலேயே எளிமையாக கேக் செய்யலாம்.#அன்பு#book#anbu Meenakshi Maheswaran -
ரவை அல்வா(rava halwa recipe in tamil)
#asma#myfirstrecipeமிகவும் எளிமையான ஒரு ஹல்வா 10 நிமிடத்தில் செய்துவிடலாம் எனக்கு மிகவும் பிடித்த அல்வாsandhiya
-
-
சிக்கன் ஸ்பகதி
#npd4மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் புதிய வகையான உணவுsandhiya
-
-
சேலம் ஸ்பெஷல் ஹல்வா புட்டு (Selam special halwa puttu recipe in tamil)
#arusuvai1 இது சேலத்தில் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
சுய்யம் உருண்டை (Suyyam urundai recipe in tamil)
#flour1 எனக்கு பிடித்தமான எளிமையான இனிப்பு வகை Thara -
பால் பூரி (Paal poori recipe in tamil)
#deepfry இது செட்டிநாடு இனிப்பு பலகாரம்.. மிகவும் ருசியாகவும் நாவில் வைத்ததும் கரையும் மிகவும் அருமையான இனிப்பு பூரி. Raji Alan
More Recipes
கமெண்ட் (6)