குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தூதுவளை புளிக் குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தூதுவளை புளிக் குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

தூதுவளை புளிக் குழம்பு

Swarna Latha
Swarna Latha @latha

தூதுவளை புளிக் குழம்பு

Swarna Latha
Swarna Latha @latha
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. கைப்பிடி அளவுதூதுவளை இலை
  2. 15சின்ன வெங்காயம்
  3. 15 பல்பூண்டு
  4. 1தக்காளி
  5. எலுமிச்சை அளவுபுளி
  6. 1.1/2 ஸ்பூன்மிளகாய் தூள்
  7. 2 ஸ்பூன்மல்லி தூள்
  8. 2 ஸ்பூன்நல்லெண்ணெய்
  9. சிறிதுமஞ்சள் தூள்
  10. 1 ஸ்பூன்மிளகு தூள்
  11. கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளிக்க
  12. தேவையான அளவுஉப்பு, தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தூதுவளை இலையை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும். வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை ஊறவைத்து கொள்ளவும்

  2. 2

    வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களை சேர்க்கவும். பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி, தூதுவளை இலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பொருட்கள் அனைத்தும் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கி பின்புளி கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  4. 4

    எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.

    தூதுவளை புளிக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Swarna Latha
Swarna Latha @latha
27 ஆகஸ்ட் 2021 12:18 அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தட்டை
  2. கேழ்வரகு சிம்லி
  3. சிக்கன் கிரேவி(டெஸ்டாரண்ட் ஸ்டைல்)
  4. கை முறுக்கு கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்
  5. சோயா சங்கஸ் பிரியாணி
  1. தலைப்பு : காராபூந்தி
  2. கோதுமை பரோட்டா(Homemade
  3. கேழ்வரகு சிம்லி
  4. புதினா மிக்சர் (Mint Mixture)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15434185
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close