கோதுமை பரோட்டா(Homemade

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

magazine - 4- week- 4

கோதுமை பரோட்டா(Homemade

magazine - 4- week- 4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. 8 கப்கோதுமை மாவு
  2. தேவைக்குதண்ணீர்
  3. தேவைக்குநல்லெண்ணெய்
  4. அரை கப்அரிசிமாவு
  5. தேவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்உப்புத்தூள்சேர்த்துகோதுமை மாவைதண்ணீர்ஊற்றிபிசைந்துகொள்ளவும்.பிசைந்துமுடித்ததும்கொஞ்சம் எண்ணெய்சேர்த்துநன்குபிசைந்து முடிவைக்கவும்.1 மணி நேரம்அப்படியேஇருக்கட்டும்.பின்அரிசிமாவை நல்லெண்ணெய் கலந்து பேஸ்ட்போல் செய்து வைக்கவும். இது தான் புரோட்டாசெய்யமுக்கியமானது.

  2. 2

    பின்மாவை சப்பாத்தியாக தேய்த்து அதன் மேல் அரிசி பேஸ்டை தடவவும். பின் மேலே ஒரு சப்பாத்தியைவைத்துமீண்டும் அரிசி பேஸ்டை தடவிமேலேஒரு சப்பாத்திவைக்கவும் இப்படியாக நான்குஅல்லதுஐந்து சப்பாத்திவைத்து மேலேயும்அரிசி பேஸ்டை தடவிஅப்படியே ஐந்தையும் சேர்த்து உருட்டி 5 துண்டுகளாக கட் பண்ணவும்.மீன் துண்டுபோல் இருக்கும்.

  3. 3

    பின் அதைலேயர் பக்கம்நிமிர்த்திவைத்து பரோட்டாவாக தேய்க்கவும்அழகாகதேய்க்கவரும்
    வளைவுகள்அழகாகத்தெரியும்.அப்படியே பரோட்டாக்களை சுடவும்.எண்ணெய் ரொம்பகுறைவு.

  4. 4

    பின் காய்கறிகுருமா&சிக்கன்குருமா&ஸ்டூ அவரவர்விருப்பப்படிசாப்பிட்டு மகிழவும்.பரோட்டா செமசாப்டாக உதிரும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes