சமையல் குறிப்புகள்
- 1
கேழ்வரகு மாவை சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 2
வேர்க்கடலையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
வெல்லம் பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 4
பிசைந்து வைத்துள்ள கேழ்வரகு மாவை தோசைக்கல்லில் அடையாக தட்டி சிறிதளவு நெய் சேர்த்து மிதமான தீயில் சுட்டு எடுக்கவும்
- 5
வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக எடுக்கவும்
- 6
சுட்டு வைத்துள்ள கேழ்வரகு அடை யும் மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும்
- 7
பிறகு வேர்க்கடலை, பொடித்த வெல்லம், அரைத்த கேழ்வரகு அடை மாவு,ஏலக்காய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்
- 8
அனைத்தையும் நன்றாக கலந்துவிட்ட பின் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும் சத்தான சுவையான கேழ்வரகு சிம்லி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
-
பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)
#milletவளரும் சந்ததிகளுக்கு தின்பண்டமா இந்த கேழ்வரகு உருண்டைய செய்து தரலாமே... Saiva Virunthu -
-
-
-
-
கேழ்வரகு கூழ்!
இரும்புச்சத்து நிறைந்தது, 40 வயது கடந்த பெண்கள் ,வளரிளம் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு! Ilavarasi Vetri Venthan -
-
கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)
#karnataka கேழ்வரகு இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.கர்ப்பிணி பெண்கள், வளரும் குழந்தைகளுக்கும் இதை சாப்பிட கொடுத்தால் நல்லது. Nithyavijay -
பாட்டியின் கேழ்வரகு இனிப்பு அடை(village style ragi inippu adai recipe in tamil)
#VKநானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பாட்டி செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது பாட்டி ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். உடலை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் சத்துள்ள நலல உணவு பொருட்களை நலல முறையில் செய்து சிறுவர் சிறுமியர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். கேழ்வரகில் கால்ஷியம், இரும்பு, நார் சத்து ஏராளம்வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு ஹல்வா (Kelvaragu halwa recipe in tamil)
#milletஃபர்ஸ்ட் டைம் இந்த ஹல்வா பன்னேன்.ரொம்ப சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது.கண்டிப்பா செய்து பாருங்கள். Jassi Aarif -
கேழ்வரகு கூழ்
கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான சுவையான கேழ்வரகு கூழ் #breakfast Lakshmi Sridharan Ph D -
-
-
பொடித்த வேர்கடலை மிட்டாய்(peanut chikki recipe in tamil)
#TheChefStory #ATW2உடலுக்கு நன்மை செய்யும் சாச்சுரெட்டட் மற்றும் அன்சாச்சுரெட்டட் கொழுப்பு வேர்கடலையில் நிறைந்துள்ளது.இது மட்டுமன்றி இரும்பு,பொட்டாசியம் என எல்லா சத்துக்களும் நிறைந்தது. Ananthi @ Crazy Cookie -
கேழ்வரகு வெல்ல அடை
நானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். கொதிக்கும் நீரில் நாட்டு சக்கரை போட்டு, கறைந்தவுடன், கூட வாசனைக்கு ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகள் சேர்ததேன். சிறிது சிறிதாக கேழ்வரகு மாவை சேர்த்து கிளறி மெதுவான (soft and smooth) அடை மாவு செய்து கொண்டேன் . பெரிய எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்து கொண்டு, ஒரு பார்ச்மென்ட் பேப்பர் மீது எண்ணை தடவி உருண்டையை சின்ன அடையாக தட்டி கொண்டேன், மிதமான நெருப்பின் மேல் ஸ்கெல்லெட்டில் (skillet) எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைத்து அடை தயார் செய்தேன். இங்கேயும் பள்ளிக்கூடம் மூடிவிட்டார்கள். வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். #ஸ்னாக்ஸ் Lakshmi Sridharan Ph D -
-
கேழ்வரகு இனிப்பு அடை(kelvaragu sweet adai recipe in tamil)
#cdyநானும் என் சகோதர சகோதரிகளும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். உடலை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் சத்துள்ள நலல உணவு பொருட்களை நலல முறையில் செய்து சிறுவர் சிறுமியர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும், கேழ்வரகில் கால்ஷியம், இரும்பு, நார் சத்து ஏராளம்வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு வால்நட் ரவா இட்லி
#cookerylifestyleசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
கார்த்திகை தீப ராகி லட்டு (Ragi ladoo Recipe in Tamil)
#milletபாரம்பரிய உணவு வகைகளில் சிறுதானியங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த சிறுதானியங்களை காலத்திற்கு ஏற்ப அதாவது மழைக் காலம் குளிர் காலம் வெயில் காலம் போன்ற காலங்களுக்கு ஏற்ப அவற்றை சமைத்து சாப்பிடுவது நம் தமிழர்களின் உணவுப் பழக்கமாகும் அந்த கால கட்டங்களில் வரும் திருவிழாக்கள் வீட்டு விசேஷங்களில் நாம் சமைத்து நைவேத்தியம் செய்து சாப்பிடுவது வழக்கம் இவ்வாறாக மழைக் காலம் ஆகிய கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்தில் இந்த ராகி லட்டு செய்து சாப்பிடுவார்கள் ஏனென்றால் ராகி என்பது சற்று உடலுக்கு சூடு தன்மையை கொடுக்கக் கூடியது மழைகாலத்தில் சூடு தன்மை கொடுக்கக்கூடிய ராகியும் வெயில் காலத்தில் குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய கம்பை கூழ் செய்து உபயோகப்படுத்துவது குளிர்காலத்தில் திணையை பயன்படுத்துவது போன்ற வழக்கம் நம் தமிழ் மக்களிடையே இருந்துவந்தது அவற்றை காப்பாற்றுவதற்காகவே விழாக் காலங்களிலும் அந்தந்த விசேஷத்திற்கு இந்த உணவுகள் செய்து சாப்பிடவேண்டும் என்பதையும் பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர் ஆடிக்கூழ் போன்றவையும் இவற்றில் அடங்கும் எனவே இந்த சிறுதானிய உணவில் ராகியை பயன்படுத்திய ரெசிபியை பகிர்வதில் மகிழ்கின்றேன். Santhi Chowthri -
கேழ்வரகு ஆனியன் பக்கோடா (Kelvaraku onion pakoda recipe in tamil)
#milletகேழ்வரகில் “புரதம், நார்ச்சத்து, மக்னிசியும்” போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. Jassi Aarif -
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk joycy pelican -
கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
இது எனது முதல் பதிவு எனது பெயர் மகாலட்சுமி எனது கணவரின் முகநூல்முகவரியில் இருந்து பதிவிடுகிறேன் இந்தப் பதார்த்தம் மதுரை பகுதி கிராமங்களில் கார்த்திகை தீபத்தன்று எல்லா வீடுகளிலும் கட்டாயம் செய்யப்படும் முக்கியமான பாரம்பரிய உணவு குறிப்பாக எல்லா வயது பெண்களுக்கும் இது ஏற்ற உணவு கர்ப்பப்பை பிரச்சனை தீர்க்க வல்லது ஒழுங்கற்ற மாத பிரச்சினை தீரும் கேழ்வரகு கருப்பட்டி எல்லாம் இருப்பதால் ஏதோ ஒரு நல்ல இரும்புச்சத்து கொண்ட உணவு#முதல்பதிவு #myfirstrecipe ஜெயக்குமார் -
-
-
பினட் சாட்ஸ் (peanut shots)
#goldenapron3பொதுவா சாட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சுவையான மிகவும் சத்துள்ள இந்த பினட் சாட்ஸ் உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள் எளிமையான ரெசிபி. Dhivya Malai -
-
உக்காரை(Ukkaarai recipe in Tamil)
#Pooja*என் தோழியின் வீட்டிற்கு கொலுக்கு சென்ற போது இந்த பிரசாதத்தை கொடுத்தார்கள். சுவையுடன் நன்றாக இருந்தது . நவராத்திரி வெள்ளியன்று மிகவும் ஸ்பெஷலாக செய்யும் பிரசாதம் என்று கூறினார்கள். Senthamarai Balasubramaniam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15391112
கமெண்ட் (2)